மராட்டிய மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா மீண்டும் முகக்கவசம் கட்டாயம்
மும்பை
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிஒப்புகள் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது மாநில அரசு. இன்று ஜூன் 3 ஆம் தேதி மூன்றாவது நாளாக மராட்டியத்தில் 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
மாநில அரசாங்கத்தின் அறிவிப்பு கொரோனா தொற்ரை கட்டுப்படுத்தவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் குறைக்கவும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire