நெல் உள்பட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு


நெல் உள்பட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு
தினத்தந்தி 8 Jun 2022 4:36 PM IST (Updated: 8 Jun 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்,சோளம்,பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story