நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு
தினத்தந்தி 17 Jun 2022 10:42 AM IST (Updated: 17 Jun 2022 10:50 AM IST)
Text Sizeகவர்னரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire