புதிய ரூ 2,000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை - மத்திய அரசு


புதிய ரூ 2,000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 14 March 2023 4:30 PM IST (Updated: 14 March 2023 4:31 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற உறுப்பினர் சையத் நசீர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை நிதி மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.

அதில், ரூ,2000 நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளே போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். புதிய ரூ 2,000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


Next Story