சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு: 13 ஊழியர்கள் மயக்கம்


சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு:  13 ஊழியர்கள் மயக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2024 4:58 AM IST (Updated: 12 Jan 2024 4:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை,

சென்னை ஓஎம்ஆர் பிரபல தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story