ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!


ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!
தினத்தந்தி 13 March 2023 6:21 PM IST (Updated: 13 March 2023 6:22 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்கரை வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கை அன்னைக்கும் நமக்கும் உள்ள உறவை இப்படம் உணர்த்தும். நாட்டு நாட்டு பாடல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது.


Next Story