பீகாரில் ராகுல்காந்தியின் வாகனம் மீது தாக்குதல்


பீகாரில் ராகுல்காந்தியின் வாகனம் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 31 Jan 2024 1:58 PM IST (Updated: 31 Jan 2024 2:02 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் கட்டிஹார் என்ற பகுதியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் மால்டா என்ற இடத்தில் சென்றபோது ராகுல்காந்தியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் நடந்துவரும் நிலையில் வாகனம் மீது தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story