செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு - சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடக்கம்


செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு  - சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடக்கம்
x
தினத்தந்தி 15 Jun 2023 1:20 PM IST (Updated: 15 Jun 2023 1:24 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை தொடங்கியது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தில் அமர்வில் விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார்.


Next Story