சென்னை மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்


சென்னை மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்
x
தினத்தந்தி 29 Nov 2023 9:22 PM IST (Updated: 29 Nov 2023 9:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story