பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு!


பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு!
x
தினத்தந்தி 27 April 2023 6:52 PM IST (Updated: 27 April 2023 6:55 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்றுவார்கள் என முதல்-மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story