ஆந்திராவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் சாலை விபத்து:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 9:40 AM IST (Updated: 12 Jun 2023 9:41 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

Next Story