செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு


செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 July 2023 3:52 PM IST (Updated: 12 July 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் 2-வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story