தென்பெண்ணையாறு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்


தென்பெண்ணையாறு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்
x
தினத்தந்தி 5 July 2023 1:12 PM IST (Updated: 5 July 2023 1:13 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் திடீரென விலகி உள்ளனர். கர்நாடகாவைச்சேர்ந்த போபண்ணா, தமிழ்நாட்டைச்சேர்ந்த சுந்தரேஷ் ஆகிய நீதிபதிகள் தென்பெண்ணையாறு வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.


Next Story