அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த சோதனை நிறைவு


அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த சோதனை நிறைவு
x
தினத்தந்தி 8 Feb 2024 3:59 PM IST (Updated: 8 Feb 2024 4:07 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு சோதனை தொடங்கிய நிலையில் சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.


Next Story