முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் - மா.சுப்பிரமணியன் பேட்டி

முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் -  மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 30 March 2023 5:00 PM IST (Updated: 30 March 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story