3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு: ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு: ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
தினத்தந்தி 1 March 2023 5:08 PM IST (Updated: 1 March 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 156 ரன்களை ண்டுத்து, இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

Next Story