சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை


சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 28 Aug 2023 4:59 PM IST (Updated: 28 Aug 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.


Next Story