"எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே சோதனை" - புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி


எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே சோதனை - புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி
x
தினத்தந்தி 17 July 2023 9:28 AM IST (Updated: 17 July 2023 9:30 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன. திமுகவோ, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோ எந்த காலத்திலும் இவர்களுக்கு அஞ்சுபவர்கள் அல்ல புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.


Next Story