ஜனாதிபதியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு


ஜனாதிபதியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு
x
தினத்தந்தி 1 Aug 2023 7:43 PM IST (Updated: 1 Aug 2023 7:45 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார். நாளை காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் சந்திக்கவிருந்த நிலையில் உள்துறை மந்திரி திடீர் சந்தித்துள்ளார்.


Next Story