அதி தீவிர புயலானது 'பிபோர்ஜோய்'


அதி தீவிர புயலானது
தினத்தந்தி 7 Jun 2023 4:48 PM IST (Updated: 7 Jun 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் உருவாகி உள்ள 'பிபோர்ஜோய்' புயலானது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கு திசையில் 860 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.


Next Story