தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.-வை கால் வைக்க விட மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தினத்தந்தி 31 Jan 2024 1:43 PM IST (Updated: 31 Jan 2024 1:51 PM IST)
Text Sizeதமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை நடைமுறைப்படுத்துவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மதநல்லிணக்கத்திற்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகார செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire