ஆவின் பால் தட்டுப்பாடு ஏன்? - பால்வளத்துறை விளக்கம்


ஆவின் பால் தட்டுப்பாடு ஏன்? - பால்வளத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 15 March 2023 6:37 PM IST (Updated: 15 March 2023 6:38 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் தோல் கழலை நோய், பருவகால மாறுபாடு காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது என்றும் ஆவின் நிறுவனத்தில் மட்டும் பால் கொள்முதல் குறைந்து விட்டதாக கூறுவது தவறானது என ஆவின் நிறுவனத்தில் பால் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக பால்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.


Next Story