ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (22.05.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 162 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 816 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 715 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 153 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

370 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 25 ஆயிரத்து 608 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 547 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 720 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

50 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 402 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 804 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com