சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (26-05-2026 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 70 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 957 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 223 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

137 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 960 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 329 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 159 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேவேளை, 60 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 620 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 214 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 66 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com