புதினுடன் தொடர்ந்து பேசுவது அவசியம் - ஜெர்மனி... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை
Daily Thanthi 2022-06-18 05:13:41.0


புதினுடன் தொடர்ந்து பேசுவது அவசியம் - ஜெர்மனி பிரதமர் கருத்து

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்தியில் சில தலைவர்கள் ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாகப் பேசுவது "முற்றிலும் அவசியம்" என்று ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.


Next Story