ரஷிய போர்க்கப்பல் அத்துமீறி இரண்டு முறை எங்கள்... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை
Daily Thanthi 2022-06-18 05:59:15.0

ரஷிய போர்க்கப்பல் அத்துமீறி இரண்டு முறை எங்கள் கடற்பரப்பில் எல்லை மீறலில் ஈடுபட்டது - டென்மார்க் தகவல்

ரஷிய போர்க்கப்பல் ஒன்று தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டென்மார்க் ராணுவம் தெரிவித்துள்ளது. பால்டிக் கடலில் உள்ள கிறிஸ்டியன்சோ தீவு அருகே நேற்று அதிகாலையில் ரஷிய கொர்வெட் இரண்டு முறை டேனிஷ் கடற்பகுதியில் நுழைந்ததாக டேனிஷ் ஆயுதப் படைகளின் பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது.


Next Story