ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-10 08:59:17.0

ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, நாட்டின் பாரம்பரிய இசையை கொண்டு கச்சேரி நடத்தப்பட்டது.

இதில், 78 கலைஞர்கள் பங்கேற்று, இந்துஸ்தானி, கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தினர்.


Next Story