சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளாமல் புதின்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-10 13:57:04.0

சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளாமல் புதின் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷியாவின் வெளியுறவு மந்திரி லாவ்ரவ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரேசில் அதிபர் பதில் அளித்து உள்ளார்.


Next Story