உக்ரைனின் கிழக்கு நகரமான  ’ஸ்லோவியன்ஸ்க்’ மீது... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 13:27:05.0

உக்ரைனின் கிழக்கு நகரமான ’ஸ்லோவியன்ஸ்க்’ மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.


Next Story