உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் பல ஆண்டுகள்... ... லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா
Daily Thanthi 2022-06-19 06:06:56.0


உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் - நேட்டோவின் ஸ்டோல்டன்பெர்க் எச்சரிக்கை

இதுதொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், “உக்ரேனிய ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதால், உக்ரைனில் போர் பல ஆண்டுகளாக நீடிக்கும். மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதால் நாம் தயாராக வேண்டும். உக்ரைனை ஆதரிப்பதை நாம் விட்டுவிடக் கூடாது” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


Next Story