37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை - ரூ.74.74... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
x
Daily Thanthi 2025-10-20 06:50:48.0
t-max-icont-min-icon

37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை - ரூ.74.74 லட்சம் பறிமுதல்

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 37.74 லட்சம் ரூபாய் கனக்கில் வராத பணம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. கிண்டி வேளாண் வாரிய அலுவலகத்தில் குரூப் 1 அதிகாரியால், கழிவறையில் பிளஷ் செய்யப்பட்ட பணம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இங்கிருந்து மட்டும் ரூ.4.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story