’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
x
Daily Thanthi 2025-10-20 08:45:35.0
t-max-icont-min-icon

’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் "காந்தா" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1 More update

Next Story