6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
x
Daily Thanthi 2025-10-20 10:07:20.0
t-max-icont-min-icon

6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் முன்பதிவு குறைவாக இருப்பதால், 22 முதல் 29-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

1 More update

Next Story