டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
Daily Thanthi 2025-04-02 10:11:26.0
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை பதிவுக்கட்டணம், தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.

1 More update

Next Story