தெலுங்கானா விபத்து: உயிரிழந்தவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
x
Daily Thanthi 2025-11-03 08:29:52.0
t-max-icont-min-icon

தெலுங்கானா விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த கடினமான சூழ்நிலையில் உறவினர்களை இழந்துவாடு குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story