பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் - 7 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
x
Daily Thanthi 2025-11-05 05:30:01.0
t-max-icont-min-icon

பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் - 7 பேர் கைது

சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story