வாக்கு திருட்டு விவகாரம்: ராகுல் காந்தி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
x
Daily Thanthi 2025-11-05 10:10:02.0
t-max-icont-min-icon

வாக்கு திருட்டு விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு கிரண் ரிஜிஜு பதில்

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து இன்று (நவம்பர் 5) ராகுல் காந்தி நிருபர்களை சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

1 More update

Next Story