சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 04:06:59.0
t-max-icont-min-icon

சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் - சீன அதிபர் ஜின்பிங்

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:-

“இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு. சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளேன். உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு, இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

1 More update

Next Story