ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 07:05:07.0
t-max-icont-min-icon

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமியின் ரியாக்சன்

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story