ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட... ... ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2024-09-25 03:01:01.0
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story