சினிமா

“பிராமிஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன்
இந்த உலகில் சத்தியம் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதை ‘பிராமிஸ்’ படத்தில் பேசி உள்ளதாக இயக்குனர் அருண்குமார் சேகரன் கூறியுள்ளார்.
28 Nov 2025 5:27 PM IST
வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்
‘இதயம்’ முரளியின் மகனான அதர்வா தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.
28 Nov 2025 4:48 PM IST
நடிகை அம்பிகா- ராதாவின் தாயார் காலமானார்
கேரள மகிளா காங்கிரசின் தலைவராக பதவி வகித்த சரசம்மா நாயர் நேற்று காலமானார்.
28 Nov 2025 4:07 PM IST
கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” - சினிமா விமர்சனம்
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
28 Nov 2025 3:08 PM IST
அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: புதிய இன்னிங்ஸ் தொடங்க வாழ்த்திய பாவனா
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
28 Nov 2025 2:32 PM IST
“பைசன்” திரைப்படத்தை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் கடந்த 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
28 Nov 2025 1:55 PM IST
சினிமாவில் மட்டுமல்ல, தற்காப்பு கலைகளிலும் சிறந்து விளங்கும் நடிகை - யார் தெரியுமா?
இவர் தனது நடிப்பால் பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமில்லாமல், தற்காப்பு கலைகளிலும் திறமையைக் காட்டி இருக்கிறார்.
28 Nov 2025 1:51 PM IST
மகளின் பெயரை அறிவித்த நடிகை கியாரா அத்வானி
கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
28 Nov 2025 1:26 PM IST
ராஷ்மிகாவின் திகில் படம் ’தம்மா’...ஓடிடியில் வெளியாவது எப்போது?
ஆதித்யா சர்போத்தர் இயக்கிய தம்மா படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருந்தார்.
28 Nov 2025 12:50 PM IST
முடங்கிய நெட்பிளிக்ஸ் - 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' ரசிகர்கள் அதிருப்தி
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-ன் 5வது சீசனின் முதல் எபிசோடு இந்தியாவில் நேற்று வெளியானது.
28 Nov 2025 12:05 PM IST
டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு
பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற பட நிறுவனத்தின் கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்துள்ளது.
28 Nov 2025 11:26 AM IST
சாக்சி மடோல்கரின் ’மௌக்லி’ - ’வனவாசம்’ பாடல் வெளியீடு
இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
28 Nov 2025 11:09 AM IST









