சினிமா

பட்ஜெட் ரூ.50 லட்சம்...வசூல் ரூ.100 கோடி?...பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த படம்
வெறும் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் நுழைய உள்ளது.
28 Nov 2025 10:37 AM IST
சிம்ரன் சவுத்ரியின் அடுத்த படம்...டீசர் வெளியீடு
இப்படத்தின் மூலம் அவினாஷ் திருவீடுலா நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
28 Nov 2025 10:10 AM IST
பாடகராக அறிமுகமான நடிகர் நவீன் பொலிஷெட்டி
இப்படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிரார்.
28 Nov 2025 9:37 AM IST
ராஷா ததானியின் அடுத்த படம்...டைட்டில் அறிவிப்பு
ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
28 Nov 2025 9:01 AM IST
தனக்கு பிடித்த 10 விஷயங்கள்...பட்டியலிட்ட நடிகை ருக்மிணி வசந்த்
தனக்கு மிகவும் பிடித்த 10 விஷயங்களை ருக்மிணி வசந்த் பட்டியலிட்டுள்ளார்.
28 Nov 2025 8:38 AM IST
நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்
இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.
28 Nov 2025 8:11 AM IST
சினிமாவில் 8 மணி நேர ஷிப்ட்...ராஷ்மிகாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பேச்சு
ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு, இப்போது கீர்த்தி சுரேஷும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
28 Nov 2025 7:55 AM IST
’அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி’ - மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன் ’தி ராஜா சாப்’ படத்தில் தனது கபாத்திரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
28 Nov 2025 6:59 AM IST
இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
28 Nov 2025 6:17 AM IST
திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபு நெகிழ்ச்சி பதிவு
எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் - எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று யோகி பாபு பதிவிட்டுள்ளார்.
28 Nov 2025 5:28 AM IST
தனது படத்தை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது- நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு
அந்த மனுவில் விதிமீறலில் ஈடுபட்ட ஆன்லைன் இணையதளங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
28 Nov 2025 4:52 AM IST
நடிகை சிவஜோதியை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம்- திருப்பதி தேவஸ்தானம்
நடிகை சிவஜோதியை தரிசனத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
28 Nov 2025 3:45 AM IST









