சினிமா

ஓடிடியில் வெளியாகும் ரியோவின் “ஆண்பாவம் பொல்லாதது”...எதில், எப்போது பார்க்கலாம்?
ரியோ ராஜின் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
27 Nov 2025 7:11 PM IST
“கருப்பு” படத்தின் ஓடிடி உரிமம் அதிக விலைக்கு விற்பனை
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Nov 2025 6:43 PM IST
பாலைய்யாவின் 111வது படம் பூஜையுடன் துவக்கம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 111வது படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 5:53 PM IST
கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் 2வது பாடல் வெளியானது
கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
27 Nov 2025 5:15 PM IST
“மிடில் கிளாஸ்” படத்தில் திரைக்கதைதான் ஹீரோ - முனீஸ்காந்த்
நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு தான் திரைத்துறைக்கு வந்தேன் என்று முனீஸ்காந்த் கூறியுள்ளார்.
27 Nov 2025 4:31 PM IST
கம்பீர் மைண்ட் வாய்ஸ்... - காமெடி நடிகர் சதீஷ் கிண்டல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
27 Nov 2025 4:00 PM IST
ராப் பாடகர் வேடனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
பிரபல ராப் பாடகர் வேடன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Nov 2025 3:16 PM IST
அதிகம் டிரோல் செய்யப்பட்ட முதல் படம் “அஞ்சான்” - லிங்குசாமி
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் நாளை ரீ-ரிலீஸாகிறது.
27 Nov 2025 2:36 PM IST
அனுபமாவின் “லாக்டவுன்” பட டிரெய்லர் வெளியானது
ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த “லாக்டவுன்” படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
27 Nov 2025 2:01 PM IST
பிரபல நடிகையை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்
இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
27 Nov 2025 11:11 AM IST
சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
27 Nov 2025 5:46 AM IST
என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே.. கங்கை அமரன் கதறல்
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கங்கை அமரன் தனக்கு பின்னால் நின்ற ரசிகரிடம் ஆத்திரம் கொண்டார்.
27 Nov 2025 5:06 AM IST









