கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் ’சத்தியவான் சாவித்திரி’ படத்தின் 2வது லுக் வெளியீடு

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்  நடிக்கும் ’சத்தியவான் சாவித்திரி’ படத்தின் 2வது லுக் வெளியீடு
Published on

அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ளனர். மேலும், பால்சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன் உள்பட பல நடத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நீதிமன்றத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ’சத்தியவான் சாவித்திரி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com