சினிமா துளிகள்

வலையில் சிக்கிய கதாநாயகன் + "||" + The Hero trapped in the actress

வலையில் சிக்கிய கதாநாயகன்

வலையில் சிக்கிய கதாநாயகன்
‘ஈஸ்வரன்,’ ‘பூமி’ படங்களின் கதாநாயகியான நிதி அகர்வால், தமிழ் பட உலகை விட, தெலுங்கு பட உலகம் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறார்.
அங்கு இவர், பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார். விருந்து முடிந்ததும், ‘‘எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’’ என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டார். இவருடைய வலையில், ஒரு பெரிய மீன் சிக்கியிருக்கிறதாம். அந்த மீனின் பெயர், மகேஷ்பாபு.