சினிமா துளிகள்

உயரமான நாயகிகள் + "||" + Tall heroines

உயரமான நாயகிகள்

உயரமான நாயகிகள்
பத்மினி, கே.ஆர்.விஜயா, மாதவி. இவர்களுக்கு பின்னால் வந்த உயரமான நாயகி, நமீதா.
முன்னாள் கதாநாயகிகளில் மிக உயரமானவர்கள்: பத்மினி, கே.ஆர்.விஜயா, மாதவி. இவர்களுக்கு பின்னால் வந்த உயரமான நாயகி, நமீதா. பொதுவாக கேரளாவில் இருந்து வந்த அல்லது வரும் கதாநாயகிகள் அனைவரும் உயரமாகவே இருந்தார்கள்.

விதிவிலக்காக அமைந்த கதா நாயகி, ரேவதி. இவர் குள்ளமாக இருந்தாலும், திறமையான நடிப்பு இவரை உயரமாக தூக்கி நிறுத்தியது. அதனால்தான் ரேவதி 38 வருடங் களுக்கும் மேல் திரையுலகில் நீடித்து நிலைத்து நிற்கிறார்.