சினிமா துளிகள்

"மனம் கனத்து விட்டது "- விஜய் ஆண்டனிக்கு நடிகர் சிலம்பரசன் ஆறுதல்
விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Sept 2023 4:44 PM IST
நீங்கள் குத்தும் முத்திரைகள் ஏற்பதில்லை நான்- ட்ரெண்டாகும் ரத்தம் பட பாடல்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Sept 2023 11:07 PM IST
தயாரிப்பாளர் லாபம் சம்பாதித்தால்தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும் -ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அடியே’. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
15 Sept 2023 11:04 PM IST
நடிகர் உமாபதி ராமையா நடிக்கும் 'பித்தல மாத்தி'
இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.
15 Sept 2023 11:03 PM IST
'மை3' வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’. 'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
15 Sept 2023 10:17 PM IST
இசையில் மிரட்டிய சித்தார்த் விபின்.. ஐபோன் வழங்கி அசத்திய 'ஒன் 2 ஒன்' இயக்குனர்
கே.திருஞானம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’ஒன் 2 ஒன்’. இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார்.
15 Sept 2023 10:13 PM IST
சினிமாவை நற்திசை நோக்கி நகர்த்தும் கலைஞர்களில் ஒருவர் சித்தார்த் -கமல்ஹாசன்
இயக்குனர் அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Sept 2023 10:09 PM IST
Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி.. ஜப்பான் படத்தின் புதிய அப்டேட்
நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
14 Sept 2023 11:10 PM IST
மிஸ்டேக்கோட சேர்ந்ததுதான் வாழ்க்கை.. வைரலாகும் மார்கழி திங்கள் டிரைலர்
மனோஜ் பாரதிராஜா இயக்கி வரும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்.
14 Sept 2023 11:08 PM IST
அன்னை அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாம்.. வெளியானது சந்திரமுகி-2 பாடல்
பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
14 Sept 2023 11:04 PM IST
அதிரும் பறையாய் இதயம் மாறுதே.. கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட பாடல்
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
14 Sept 2023 10:19 PM IST
கமல்ஹாசனின் 233-வது பட கதையின் புதிய தகவல்
கமல்ஹாசனின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
14 Sept 2023 10:16 PM IST









