சினிமா துளிகள்

கவனம் ஈர்க்கும் 'மின்மினி' பட போஸ்டர்
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மின்மினி’. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
14 Sept 2023 10:13 PM IST
விஜய் ஆண்டனியுடன் இணைந்த தெருக்குரல் அறிவு
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
13 Sept 2023 11:36 PM IST
ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த சலார் படக்குழு.. ரசிகர்கள் கவலை
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சலார்'. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
13 Sept 2023 11:32 PM IST
நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்துள்ளார். காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
13 Sept 2023 11:24 PM IST
சந்திரமுகி -2 படத்தின் அடுத்த பாடல் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
13 Sept 2023 10:16 PM IST
ஆதரவற்றோருக்கு உணவளித்த ஆத்மிகா.. வாழ்த்தும் ரசிகர்கள்
நடிகை ஆத்மிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
13 Sept 2023 10:13 PM IST
அசோக் செல்வன்- ஷாந்தனு படத்தின் புதிய அப்டேட்
எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
13 Sept 2023 10:07 PM IST
நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை- புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த 'ரத்தம்'
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
12 Sept 2023 11:16 PM IST
ரிலீஸ் தேதியை அறிவித்த புஷ்பா- 2 படக்குழு
’புஷ்பா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
12 Sept 2023 11:12 PM IST
தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜவான்
அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
12 Sept 2023 11:09 PM IST
வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
’விடுதலை’ இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
12 Sept 2023 10:18 PM IST
திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மூன்றாம் கண்' திரைப்படத்தின் போஸ்டர்
இயக்குனர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
12 Sept 2023 10:14 PM IST









