சினிமா துளிகள்

ரஜினி சாரின் ஈர்ப்பு நட்டியிடம் இருந்தது -விஜய்சேதுபதி புகழாரம்
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மகாராஜா’. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
12 Sept 2023 10:11 PM IST
26 வயது இளம் நடிகையை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்
கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் இவான்ஸ், தனது காதலியை கரம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 Sept 2023 11:28 AM IST
டேய் இது சினிமா டா.. ட்ரெண்டாகும் ஜிகர்தண்டா- 2 டீசர்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
11 Sept 2023 11:32 PM IST
லோகேஷ் கனகராஜுடன் இணைந்த ரஜினி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து.
11 Sept 2023 11:25 PM IST
ஜெயம் ரவியின் 'சைரன்' தோற்றம்
ஜெயம் ரவியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
11 Sept 2023 11:09 PM IST
இணையத்தில் ட்ரெண்டாகும் ரத்தம் டிரைலர்
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
11 Sept 2023 10:15 PM IST
ஜிகர்தண்டா -2 டீசர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா -2’ இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
11 Sept 2023 10:12 PM IST
மின்னல் வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த டிடி ரிட்டன்ஸ்
சந்தானம் நடிப்பில் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
11 Sept 2023 10:08 PM IST
விஷால் படத்தில் நடித்துள்ள சில்க் சுமிதா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
10 Sept 2023 11:24 PM IST
சிங்கிள் ஷாட்டில் உருவாகியிருக்கும் 'லியோ' சண்டைக்காட்சி
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
10 Sept 2023 11:20 PM IST
ரிலீஸ் தேதியை அறிவித்த திரிஷா படக்குழு
நடிகை திரிஷா ‘தி ரோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.
10 Sept 2023 11:17 PM IST
விஜய்சேதுபதி 50-வது படம் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 Sept 2023 10:15 PM IST









