சினிமா துளிகள்

'காவாலா' பாடல் வீடியோ வெளியானது
ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.
7 Sept 2023 11:10 PM IST
தவழ்ந்து வரும் கிருஷ்ணர்கள்.. நயன்தாரா பகிர்ந்த புகைப்படம் வைரல்
நடிகை நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.
7 Sept 2023 11:07 PM IST
இத்தனை கோடிகளா? முன்பதிவில் மாஸ் காட்டும் ஜவான்
ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஷாருக் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
7 Sept 2023 10:17 PM IST
வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்ஷி அகர்வால்
ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வருபவர் சாக்ஷி அகர்வால். கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
7 Sept 2023 10:13 PM IST
சொப்பனத்தில் கூட யோசிக்கல -விநாயகன் நெகிழ்ச்சி
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
7 Sept 2023 10:06 PM IST
எனது மகன் விருப்பத்துக்காகவே ஆக்ஷன் படங்களில் நடிக்கிறேன் -ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
6 Sept 2023 11:18 PM IST
ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது- ராகவா லாரன்ஸ்
’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
6 Sept 2023 11:12 PM IST
குடும்ப உறவுகளின் மகிமையை பேசுகிறது.. தங்கர் பச்சானுக்கு அன்புமணி வாழ்த்து
தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
6 Sept 2023 11:09 PM IST
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை வரவேற்கிறோம்- பா.இரஞ்சித்
உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
6 Sept 2023 11:00 PM IST
பிரபலங்களை சந்தித்த வெங்கட் பிரபு.. இதுதான் காரணம்
கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
6 Sept 2023 10:23 PM IST
படப்பிடிப்பை தொடங்கிய சுரேஷ் ரவி- யோகிபாபு படக்குழு
இயக்குனர் கே.பாலையா இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இதில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
6 Sept 2023 10:20 PM IST
சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் வினோத்.. வாழ்த்து தெரிவித்த கமல்
அஜித் நடிப்பில் எச்.வினோத் மூன்று படங்களை இயக்கினார். ’துணிவு’ திரைப்படம் எச்.வினோத்திற்கு மையில்கல்லாக அமைந்தது.
6 Sept 2023 10:16 PM IST









